அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம் – சிறிநேசன் எம்.பி. திட்டவட்டம்
1 view
“பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ மற்றும் […]
The post அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம் – சிறிநேசன் எம்.பி. திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் தீர்வுதான் நாட்டின் எதிர்காலம் – சிறிநேசன் எம்.பி. திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
