2004 ஐப் போன்றஅரசியல் ஒற்றுமைமீண்டும் வேண்டும்-தமிழ்க் கட்சிகளுக்கு முன்னாள் எம்.பி. கருணாகரம் அறைகூவல்!
3 view
தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வறட்டுக் கௌரவங்களை விடுத்து, 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றதொரு பலமான ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டால் மாத்திரமே வடக்கு – கிழக்குத் தமிழர்களுக்கு வளமான எதிர்காலம் அமையும்” என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு, செட்டிபாளையம் கண்ணனி விளையாட்டு மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு’ இன்று திறந்து வைக்கப்பட்டது. தனது […]
The post 2004 ஐப் போன்றஅரசியல் ஒற்றுமைமீண்டும் வேண்டும்-தமிழ்க் கட்சிகளுக்கு முன்னாள் எம்.பி. கருணாகரம் அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2004 ஐப் போன்றஅரசியல் ஒற்றுமைமீண்டும் வேண்டும்-தமிழ்க் கட்சிகளுக்கு முன்னாள் எம்.பி. கருணாகரம் அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.