தோல்வியடைந்த அமைப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும்! தாய்மார்கள் போராட்டம்
1 view
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்றுடன் 3354 நாட்களை எட்டியுள்ளது. வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். உலகிலேயே மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் மனித உரிமைப் போராட்டங்களில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், இன்றைய தினம் (17) வவுனியாவில் விசேட ஊடகச் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட […]
The post தோல்வியடைந்த அமைப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும்! தாய்மார்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியடைந்த அமைப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும்! தாய்மார்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
