நான்கு நாட்களில் மட்டும் நீரில் மூழ்கி 20 பேர் பலி
1 view
கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். நீச்சல் தெரியாமை, ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுதல் மற்றும் மதுபோதையில் நீரில் இறங்குதல் ஆகியவையே இத்தகைய மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகும். பொதுமக்கள் நீராடுவதற்கு முன்னர் அதற்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். உயிர்காப்புப் பிரிவினர் (Life Guards) பணியில் […]
The post நான்கு நாட்களில் மட்டும் நீரில் மூழ்கி 20 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்கு நாட்களில் மட்டும் நீரில் மூழ்கி 20 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
