போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு!
1 view
திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு 16.04.2026 (வியாழக்கிழமை) மாங்காயூற்று முதியோர் சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினர் பிலிப்ஜோன் விஷோபா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இச்செயலமர்வில், வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன், வாசல் வாசகர் வட்டத்தின் […]
The post போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் ஒழிப்பு, ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
