தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி – 6 பேர் மாயம்!
1 view
குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காணாமல் போயுள்ளனர். தெதுரு ஓயாவில் 15 பேர் இவ்வாறு நீராடச் சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (16) மாலை இப் பயங்கரம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நீரில் […]
The post தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி – 6 பேர் மாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் பலி – 6 பேர் மாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
