களனி கங்கையில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
1 view
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கித்துல்கல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயிர் காப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது, ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன், மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் […]
The post களனி கங்கையில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களனி கங்கையில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
