மூன்று சகோதரர்களும் சடலங்களாக மீட்பு
3 view
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களும் இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர். தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் […]
The post மூன்று சகோதரர்களும் சடலங்களாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று சகோதரர்களும் சடலங்களாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
