பெற்றோலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
3 view
இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் கையிருப்பினை வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெற்றிக் தொன் ‘ஒக்டேன் 92’ ரக பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று (15) நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்பு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக எரிபொருள் விநியோகத்தைச் சீராகப் பேணுவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகிறது. வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் […]
The post பெற்றோலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோலை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
