சிகிச்சையளித்த பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை – நோயாளியின் செயலால் அதிர்ச்சி
3 view
களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். இது குறித்து வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். எனினும், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது இரண்டாவது […]
The post சிகிச்சையளித்த பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை – நோயாளியின் செயலால் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிகிச்சையளித்த பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை – நோயாளியின் செயலால் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
