முல்லைத்தீவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு!
2 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று வாழ்த்துவதுடன், சாதித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார். இந்நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் இரண்டாங்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 11மாணவர்களை மதிப்பளித்துள்ளார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் A,2B சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி […]
The post முல்லைத்தீவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
