நள்ளிரவில் புகுந்து பெண்ணின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர் – வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்
12 view
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம்இ ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் […]
The post நள்ளிரவில் புகுந்து பெண்ணின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர் – வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நள்ளிரவில் புகுந்து பெண்ணின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர் – வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.