கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது!
3 view
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இந்த போதைப்பொருள் தொகுதியை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய ஏர்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பையினுள் […]
The post கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
