சர்வதேச இலக்கிய உலகில் ஒரு வரலாற்று மைல்கல்; இலங்கைத் தமிழர் சாதனை!
5 view
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நாடக ஆசிரியர் எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்வியலை மையமாக வைத்து இவர் எழுதிய Counting and Cracking என்ற நாடகம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாடகத் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக 1,75,000 அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிற்குப் […]
The post சர்வதேச இலக்கிய உலகில் ஒரு வரலாற்று மைல்கல்; இலங்கைத் தமிழர் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச இலக்கிய உலகில் ஒரு வரலாற்று மைல்கல்; இலங்கைத் தமிழர் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
