தொடர்ந்து 1 மணிநேரம் நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி; திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நெகிழ்ச்சி
3 view
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பரதநாட்டிய நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி செல்வி அபிஷாய் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றது. ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூயில் தரம் 7இல் கல்வி கற்கும் செல்வி அபிஷாய் சக்தீபன் என்ற மாணவியே இந்த நடன ஆற்றுகைகளை நிகழ்த்தியுள்ளார். இதன்போது பரத நாட்டிய உருப்படிகளான புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், கௌத்துவம், சப்தம், வர்ணம், பதம், கீர்த்தனை, […]
The post தொடர்ந்து 1 மணிநேரம் நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி; திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நெகிழ்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ந்து 1 மணிநேரம் நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி; திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நெகிழ்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.