தடிகளுடன் சென்ற வன்முறைக் கும்பல் மீனவர்கள் மீது தாக்குதல்; யாழ். செம்பியன்பற்று பகுதியில் பதற்றம்
8 view
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு,மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற […]
The post தடிகளுடன் சென்ற வன்முறைக் கும்பல் மீனவர்கள் மீது தாக்குதல்; யாழ். செம்பியன்பற்று பகுதியில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தடிகளுடன் சென்ற வன்முறைக் கும்பல் மீனவர்கள் மீது தாக்குதல்; யாழ். செம்பியன்பற்று பகுதியில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.