ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணத்தை விரைவில் வெளியிடுவோம்- அமைச்சர் நலிந்த பகிரங்கம்..!
2 view
கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான மற்றொரு ஆவணம் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(19) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2005ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பெற்ற பணத்தை மாத்திரமே தாம் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்ததாக தெரிவித்தார். எவ்வாறாயினும் ஜனாதிபதி நிதியம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராயப்படும் எனவும் […]
The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணத்தை விரைவில் வெளியிடுவோம்- அமைச்சர் நலிந்த பகிரங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றவர்களின் மற்றுமொரு ஆவணத்தை விரைவில் வெளியிடுவோம்- அமைச்சர் நலிந்த பகிரங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.