PTAஇன் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 24 பேர் தடுப்பு காவலில்; வழக்கு தொடராது 34 பேருக்கு பிணை; 365 பேர் விடுவிப்பு

2 view
பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் உயிர்த்த ஞாயி­று­ பயங்­க­ர வாதத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­க­ளுக்­காக 24 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் 34 பேர் வழக்­குத்­தொ­ட­ரப்­ப­டாமல் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
The post PTAஇன் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 24 பேர் தடுப்பு காவலில்; வழக்கு தொடராது 34 பேருக்கு பிணை; 365 பேர் விடுவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース