சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம்; நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்! முன்னாள் உறுப்பினர் கைது!
3 view
யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சாவகச்சேரி நகர சபையால் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. இதனால் சந்தைத் தொகுதியில் நிரந்திரமாக கடை நடத்தி 2000 ஆம் ஆண்டு யுத்தத்தினால் கடைகள் அழிவடைந்ததினால் வியாபாரம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அந்த வர்த்தகர்களுக்கு சந்தைத் தொகுதியில் புதிய கடைகள் கட்டப்படுகின்ற வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்கப்படும் என நகராட்சி மன்றத்தினால் […]
The post சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம்; நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்! முன்னாள் உறுப்பினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம்; நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்! முன்னாள் உறுப்பினர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.