ஜனாதிபதி அநுர புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்!
3 view
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்று வழிபட்டார். பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரச அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர்.
The post ஜனாதிபதி அநுர புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அநுர புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.