வலம்புரி சங்குகளுடன் ஐவர் கைது..!
4 view
மீரிகம மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படை புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குருநாகல் மற்றும் அநுராதபுரம் அகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகள், விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலம்புரி சங்குகள் , விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பவற்றை விற்பனை செய்ய சென்ற போதே குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் வனஜீவராசித் […]
The post வலம்புரி சங்குகளுடன் ஐவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலம்புரி சங்குகளுடன் ஐவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.