மவுசாகலையில் பெண்களுக்கான சுயத்தொழில் : ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டம்
3 view
இலங்கையில் இயங்கி வரும் பிரபல வர்த்தக துறை நிறுவனமான GOOD MARKET நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்களுக்கான சுயத்தொழில் கற்கைக்கான விசேட வேலைத்திட்டம். கடந்த 9 மாதங்களாக மஸ்கெலியா மவுசாகலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைன்ஸா தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான இறுதிகட்ட உற்பத்தி அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (14) மஸ்கெலியா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. GOOD MARKET நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களில் கிளிநொச்சி, வவுனியா, நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும் நிலையில் […]
The post மவுசாகலையில் பெண்களுக்கான சுயத்தொழில் : ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மவுசாகலையில் பெண்களுக்கான சுயத்தொழில் : ஊக்குவிப்பு விசேட வேலைத்திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.