மீனவர்களை நேரில் சந்தித்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்- சாய் முரளி தெரிவிப்பு!
2 view
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்திய […]
The post மீனவர்களை நேரில் சந்தித்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்- சாய் முரளி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களை நேரில் சந்தித்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்- சாய் முரளி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.