UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு
4 view
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளருமான ருவேந்திரினி மெனிக்திவெல, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கையில் அகதிகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் UNHCR இன் அர்ப்பணிப்பு மற்றும் கணிசமான பங்களிப்புகளுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் மெனிக்திவலவுடன் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இலங்கை அலுவலகத்தின் தலைவர் […]
The post UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.