இலங்கை சைவமகா சபையின் : ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை
2 view
திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை, 11 ஆவது வருடமாக மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில் இன்று (05) ஆரம்பமாகியது. சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய ஆன்மீகப் பாதயாத்திரை சாந்தை ,பனிப்புலம் , சுழிபுரம், மூளாய்,பொன்னாலை ,காரைநகரில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களையும் தரிசித்தவாறு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது. இதன் பொழுது அடியவர்களால் சிவனுக்குரிய பஜனைகள் பாராயணத்துடன் பாதயாத்திரை தரிசித்த ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் […]
The post இலங்கை சைவமகா சபையின் : ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சைவமகா சபையின் : ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.