24 மணித்தியாலங்களில் நடந்த துயரம் – பெண் உட்பட 5 பேர் பலி
3 view
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் ஐந்தில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (04) எம்பிலிப்பிட்டிய, ஆனமடுவ, பொத்துஹெர, கட்டுவன மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுகளில் மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில், உடவலவயில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று கல்வங்குவ பிரதேசத்தில், பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய போது பெண் பயணி ஒருவர் பஸ்ஸின் பின் சக்கரத்தில் […]
The post 24 மணித்தியாலங்களில் நடந்த துயரம் – பெண் உட்பட 5 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 24 மணித்தியாலங்களில் நடந்த துயரம் – பெண் உட்பட 5 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.