மதுபானசாலை அனுமதிக்குப் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அநுர அரசு உடனடியாக வெளியிட வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து!
1 view
கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தற்போதைய அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார். யாழ். வடமராட்சி, உடுப்பிட்டி – இமையாணன் மேற்குப் பகுதியில் அமையப் பெற்ற மதுபானசாலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அகற்றப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மனுவை […]
The post மதுபானசாலை அனுமதிக்குப் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அநுர அரசு உடனடியாக வெளியிட வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபானசாலை அனுமதிக்குப் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அநுர அரசு உடனடியாக வெளியிட வேண்டும் – சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.