முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இன்று மியன்மார் அகதிகளுடன் கரை யொதுங்கிய படகு!
2 view
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது. அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் சிறுவர்கள் எனவும், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த இடத்துக்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், படகில் இருக்கும் அகதிகளை அந்தப் பகுதி மீனவர் சங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு […]
The post முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இன்று மியன்மார் அகதிகளுடன் கரை யொதுங்கிய படகு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இன்று மியன்மார் அகதிகளுடன் கரை யொதுங்கிய படகு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.