மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரப் நினைவாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரார்த்தனை
2 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம்.அஷ்ரபின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 10 ஆவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களான கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.எல் .ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ், எம் .எஸ் உதுமாலெப்பை, எம்.எஸ்.நளீம் ஆகியோர் நேற்று காலை கொழும்பு -7, ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்தின் அருகில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
The post மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரப் நினைவாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரார்த்தனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரப் நினைவாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரார்த்தனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.