வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய : சாதனையாளர் கௌரவிப்பு
4 view
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.அன்பஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. முன்னதாக அதிதிகள் பிரதான வீதியில் இருந்து பான்ட் அணிவகுப்புடன் மாலை அணிவித்து வரவழைக்கப்பட்டதுடன் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது, கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பாடசாலையில் கல்வி கறறு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி […]
The post வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய : சாதனையாளர் கௌரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய : சாதனையாளர் கௌரவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.